ஜெபக்குறிப்பு: டிசம்பர் 3 சனி

“..அன்புடன் சத்தியத்தை கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படி” (எபேசி.4:15) யாக, சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் செய்தியளிக்கும் செய்தியாளர்களை கர்த்தர்தாமே வல்லமையாய் உபயோகிக்க ஜெபிப்போம்.