ஜெபக்குறிப்பு: டிசம்பர் 11 ஞாயிறு
“… குழந்தைகளுடைய வாயினாலும், பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர்” (மத்.21:16) இவ்வாக்குப்படியே சிறுவர்களால் நடத்தப்படுகிற கிறிஸ்துமஸ் கீதாராதனைகளும், நாடக காட்சிகளும் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கும் சிறுவர்களுக்கும் சுவிசேஷ செய்தியாக சென்றடைய வேண்டுதல் செய்வோம்.