ஜெபக்குறிப்பு: டிசம்பர் 27 செவ்வாய்
“…சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (மாற்.16:15) என்ற வாக்கிற்கிணங்க, அனைத்து மிஷனரி ஸ்தாபனங்களையும் கர்த்தரே முன்னின்று நடத்தவும், மிஷனரிகளை தாங்கும் விசுவாசக் குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், அறுவடைக்கு எஜமான் ஆட்களை அனுப்பவும் வேண்டுதல் செய்வோம்.