ஜெபக்குறிப்பு: டிசம்பர் 14 புதன்

இவ்வருடத்தின் கடைசி மாத அலுவலக ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்து இந்தநாளிலும் ஜெபக்கூட்டத்தில் பங்குகொண்ட பங்காளர்களது குடும்பங்களில் மெய்யான கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியும் சமாதானமும் புரண்டோடவும், தேவசெய்தியை கொடுக்கும் தாசர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்திடவும் ஜெபிப்போம்.