ஜெபக்குறிப்பு: டிசம்பர் 28 புதன்
“..நல்லவரும் நன்மை செய்கிறவருமாயிருக்கிற தேவன்” (சங்.119:68) தாமே சத்தியவசன ஊழியர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் வேண்டிய சுக, பெலன் ஆரோக்கியத்தைத் தந்து ஊழியத்தில் பயன்படுத்திடவும், புதிய ஆண்டு ஊழியத்திற்கு பெருக்கத்தின் ஆண்டாக விளங்க ஜெபம் செய்வோம்.