ஜெபக்குறிப்பு: ஜனவரி 4 புதன்
வெள்ளிக்கிழமை தோறும் காலை 5.30 மணிக்கு ‘சத்தியம்’ டிவியில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு பிரயோஜனமாக அமையவும், நிகழ்ச்சியின் தொகுப்புப் பணிகள், ஒளிபரப்புத் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.