ஜெபக்குறிப்பு: ஜனவரி 13 வெள்ளி
“உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்” (சங்.119:140) என்ற வாக்குப்படி கர்த்தருடைய வார்த்தைகளை தியானிக்கும்படியாக, அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை எழுதும் ஒவ்வொரு சகோதர, சகோதரிகளுக்காக, சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காக ஜெபிப்போம்.