ஜெபக்குறிப்பு: ஜனவரி 20 வெள்ளி

சத்தியவசன வெப் டிவி, வெப் சைட் இதன்மூலம் அநேகர் சத்தியங்களை அறிந்துகொள்ளவும், கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவும், SMS மூலமாக அனுப்பப்படும் கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் அனுதினமும் கர்த்தரால் வழிநடத்தப்படுவதற்கும் மன்றாடுவோம்.