ஜெபக்குறிப்பு: ஜனவரி 7 சனி

“அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலை செவ்வையுமாக்குவேன்” (ஏசா.42:16) என வாக்குப்பண்ணின தேவன்தாமே வேலைக்காக காத்திருக்கும் 12 நபர்களுக்கும், வேலை உயர்விற்காக காத்திருக்கும் 4 நபர்களுக்கும், இடமாறுதலுக்கு காத்திருக்கும் 3 நபர்களுக்கும் உதவி செய்திட ஜெபிப்போம்.