ஜெபக்குறிப்பு: ஜனவரி 14 சனி
பூடான் நேபாள் திபெத்து ஆகியவற்றை இணைந்து பெற்றுள்ள சிக்கிம் மாநிலத்திலுள்ள புத்த மத மக்கள் இரட்சிக்கப்பட, சுவிசேஷத் தடைகள் விலக, சபைகளில் எழுப்புதல் உண்டாக, குறைந்த அளவில் காணப்படும் விசுவாசிகள் கர்த்தருக்காக வைராக்கியமாக காணப்பட மன்றாடுவோம்.