ஜெபக்குறிப்பு: ஜனவரி 21 சனி

“பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது” (சங்.98:8) துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவனை உயர்த்தும் சத்தியவசன பாடல் சிடிக்கள், மற்றும் செய்தி சிடிக்கள் இவற்றின் மூலம் ஆயிரமாயிரமான மக்கள் ஆசீர்வதிக்கப்பட, இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட வேண்டுதல் செய்வோம்.