ஜெபக்குறிப்பு: ஜனவரி 28 சனி

வல்லமையும் மகத்துவமுமுள்ள தேவன்தாமே ஹிந்தி மஷி வந்தனா வானொலி நிகழ்ச்சிகளின் அனைத்துத் தேவைகளைச் சந்தித்து ஊழியத்தின் பொறுப்பாளர் சகோ.ஜஸ்டஸ் ஆபிரகாம் அவர்களையும் தம்முடைய வல்ல கரத்தில் எடுத்து பயன்படுத்த ஜெபம் செய்வோம்.