ஜெபக்குறிப்பு: ஜனவரி 15 ஞாயிறு

“நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிற” (1தீமோ.1:17) சர்வவல்லமையுள்ள தேவனை ஆராதிக்கும் அனைத்துலக திருச்சபைகளுக்காகவும், திருச்சபைத் தலைவர்களுக்காகவும், திருச்சபை கமிட்டி அங்கத்தினர்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.