ஜெபக்குறிப்பு: ஜனவரி 22 ஞாயிறு

“சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” (ஏசா.6:3) மாட்சிமையுள்ள கர்த்தரை ஆராதிக்கும் அனைத்து இடங்களிலும் பயத்தோடு கர்த்தரைச் சேவிக்க, உண்மையாய் அவரைத் தொழுதுகொள்ள கருத்துடனே ஜெபிப்போம்.