ஜெபக்குறிப்பு: ஜனவரி 29 ஞாயிறு

இந்தநாளிலும் அனைத்து திருச்சபைகளிலும் சிறுவர்கள், மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, அவர்கள் தங்கள் வாலிபப் பிராயத்தில் சிருஷ்டிக்கர்த்தருக்கு தங்களை அர்ப்பணிக்கவும், இவ்வூழியங்களை பொறுப்பேற்று நடத்தும் ஊழியர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.