ஜெபக்குறிப்பு: ஜனவரி 9 திங்கள்

சத்தியவசன வானொலி, தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தேவசெய்திகளை பிரசங்கிக்கும் செய்தியாளர்களின் நல்ல சுகத்திற்காகவும், கர்த்தர் அவர்களை வல்லமையாய் பயன்படுத்தவும், செய்திகளை கேட்கும் ஒவ்வொருவரும் சத்தியத்தை விசுவாசித்து ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட பாரத்துடன் வேண்டுதல் செய்வோம்.