ஜெபக்குறிப்பு: ஜனவரி 16 திங்கள்

“தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கும்” (1நாளா.4:10) என்று யாபேஸ் வேண்டிக்கொண்டதை அருளி ஆசீர்வதித்த தேவன்தாமே சத்தியவசன முன்னேற்றப்பணிகளை ஆசீர்வதித்து ஊழியங்களின் எல்லையைப் பெரிதாக்க தேவைகளைச் சந்திக்க பாரத்துடன் வேண்டுதல் செய்வோம்.