ஜெபக்குறிப்பு: ஜனவரி 23 திங்கள்

வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளுக்காக, Associate Director Rev.அனில்குமார் அவர்கள் ஊழியத்தின் முன்னேற்றப் பணிகளுக்காக எடுக்கும் பிரயாசங்களில் கர்த்தர் வழிநடத்த, பத்திரிக்கை ஊழியங்கள் போன்ற அனைத்து ஊழியத்தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.