ஜெபக்குறிப்பு: ஜனவரி 17 செவ்வாய்
“.. காரியத்தை சித்திக்கப்பண்ணுகிற” (ஆதி.24:12) தேவன்தாமே திருமணத்திற்காகக் காத்திருக்கும் 22 நபர்களுக்கு அவர்களுக்கேற்ற வாழ்க்கைத் துணையைக் காண்பித்து திருமண காரியங்களை வாய்க்கச் செய்திட கருத்தாய் வேண்டுதல் செய்வோம்.