ஜெபக்குறிப்பு: ஜனவரி 24 செவ்வாய்

“எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே” (ஏசா.26:12) என்ற வாக்குப்படி இவ்வாண்டில் பிரிண்ட் பண்ணவேண்டிய அனைத்து புத்தகப் பணிகளின் தேவைகளை கர்த்தர் சந்தித்து, புதிய புத்தக வெளியீடுகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.