ஜெபக்குறிப்பு: ஜனவரி 18 புதன்

தமிழ்நாட்டிலுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் மதத் தீவிரவாதத்தால் முடங்கிப்போயுள்ள திருச்சபைகளில் அற்புதங்களைச் செய்கிற தேவனுடைய வல்லமை வெளிப்படவும், பிசாசின் கட்டுகள் அறுக்கப்படவும், விசுவாசிகள் ஜெப ஐக்கியத்தில் வளரவும், ஊழியர் களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் பாரத்துடன் ஜெபிப்போம்.