ஜெபக்குறிப்பு: ஜனவரி 12 வியாழன்
“எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்” (நெகே.2:18) இவ்விதமாக நம்முடைய தேசத்தில் கட்டப்பட்டு வருகிற தேவராஜ்யத்தின் பணிகளுக்காக, அனைத்து மிஷனரி ஸ்தாபனங்களுக்காக, இயக்குநர்கள், மிஷனரிகள், ஊழியத்தை தாங்கும் பங்காளர்கள் யாவருக்காகவும் மன்றாடுவோம்.