ஜெபக்குறிப்பு: ஜனவரி 26 வியாழன்

“தேசமே, பயப்படாதே .. கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்” (யோவேல் 2:21) என்ற வாக்கு நம்முடைய தேசத்திற்கு பலிதமாகவும், சுவிசேஷம் அறிவிக்கப்படுவதற்கு அனைத்துப் பகுதிகளிலும் அநுகூலமான திறந்த வாசல் உண்டாவதற்கும், மிஷனரி ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.