ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 8 புதன்

“நான் உங்கள் நடுவிலே உலாவி உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்” (லேவி.26:12) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இந்த நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தை ஆசீர்வதித்து, வாஞ்சையோடும் தவனத்தோடும் வந்த ஒவ்வொருவரையும் நன்மையால் திருப்தியாக்கிட ஜெபிப்போம்.