ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 4 சனி
“… உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்” (சங்.119:81) என்ற ஜெபத்தைப் போல அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் சஞ்சிகை இவைகளைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் கர்த்தருடைய வார்த்தையால் போஷிக்கப்படவும், இவ் வெளியீடுகள் தாமதமில்லாமல் சரியான வேளையில் அனுப்பப்படுவதற்கும் ஜெபிப்போம்.