ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 11 சனி

அமெரிக்க தேசத்தின் வேதாகமத்திற்கு திரும்புக அனைத்து ஊழியத்தேவைகளை கர்த்தர் சந்திக்கவும், வானொலி செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இவ்வூழியத்தின் மூலம் ஜீவனுள்ள தேவனண்டை வழிநடத்தப்பட கருத்தாய் வேண்டுதல் செய்வோம்.