ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 5 ஞாயிறு

“… என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்” (யோவா.6:57) என்ற அருள்நாதரின் வாக்குப்படி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நினைவுகூரும் திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் நாம் நம்மைநாமே நிதானித்து, நமது குறைவுகளை கர்த்தர் சமுகத்தில் அறிக்கையிட்டு ஜெபிப்போம்.