ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 13 திங்கள்

தபால்வழி வேதபாடத்தின் அடுத்த கட்ட பாடங்களின் அச்சுப்பணிகள் விரைவில் முடியவும், இப்பாடத் திட்டத்தில் சேர்ந்து கற்று வருகிறவர்களுக்கு வேதத்தின் மகத்துவங்களையும், அதிசயங்களையும் கர்த்தர் புரியச்செய்து அவர்கள் கர்த்தருக்காக எழுந்து பிரகாசிக்கிறவர்களாக காணப்பட தேவன் கிருபை செய்ய ஜெபிப்போம்.