ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 7 செவ்வாய்
சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் புதிய அலைவரிசையில் தெளிவாகக் கேட்கப் பெறுவதற்கு தேவன் பாராட்டிய கிருபைகளுக்காக நன்றிசெலுத்தி, அநேகமாயிரமான மக்கள் இந்நிகழ்ச்சி மூலம் சந்திக்கப்படவும், ஒலிப்பரப்புத் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படுவதற்கும் கருத்தாய் ஜெபிப்போம்.