ஜெபக்குறிப்பு: மார்ச் 6 திங்கள்

“…தமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிற” (2நாளா.6:15) தேவன்தாமே சுகவீனத்தோடு உள்ள 12 நபர்களைத் தொட்டு அற்புத சுகத்தைத் தந்து அவர்களை வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.