வாக்குத்தத்தம்: மார்ச் 4 சனி

… நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கிறேன். (ஆதி.15:1)
வேதவாசிப்பு: எண்ணாகமம்.22,23  மாற்கு.9:30-50