ஜெபக்குறிப்பு: மார்ச் 22 புதன்
“தேசமே, பயப்படாதே, … கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்” (யோவேல் 2:21) இவ்வாக்குப்படியே நாம் கிரகிக்கக்கூடாத காரியங்களைச் செய்கிற தேவன் தேசத்தில் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணவும், தேசத்தலைவர்கள் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தால் ஆட்கொள்ளப்படவும் வேண்டுதல் செய்வோம்.