ஜெபக்குறிப்பு: மார்ச் 29 புதன்

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னேற்றப்பணியாளருக்கு ஊழியத்திற்கு உதவியாக கர்த்தர் ஒரு உதவி முன்னேற்றப் பணியாளரை தந்தருளவும் ஊழியத்தின் எல்லையை தேவன் விஸ்தாரமாக்கவும் வேண்டுதல் செய்வோம்.