ஜெபக்குறிப்பு: மார்ச் 11 சனி

வேதாகமத்திற்கு திரும்புக அமெரிக்க தேசத்திலுள்ள லிங்கன் அலுவலகத்திற்காகவும், மற்ற நாடுகளில் உள்ள Back To The Bible ஊழியங்கள் யாவற்றின் மூலமாக அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்படவும் (அப்.11:24), ஊழியத்தலைவர்களை கர்த்தர் தம்முடைய கரத்தினால் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.