ஜெபக்குறிப்பு: மார்ச் 19 ஞாயிறு

“இனி காலம் செல்லாது” (வெளி.10:6) என்ற வாக்குப்படி மிகவும் கடைசி காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் ஆலய ஆராதனையை அலட்சியப்படுத்தும் கிறிஸ்தவர்கள் கிருபையின் நாட்களையும் தருணங்களையும் இழந்துபோய்விடாதபடி உணர்வுள்ள இருதயமுள்ளவர்களாகும்படி பாரத்தோடு ஜெபிப்போம்.