ஜெபக்குறிப்பு: மார்ச் 13 திங்கள்

“உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியாகிய” (யோவான் 1:9) கர்த்தராகிய இயேசுகிறிஸ்துதாமே குடிப்பழக்கத்திலுள்ள 10 நபர்களை இரட்சித்திடவும், குடும்ப சமாதானமில்லாமல் உள்ள 12 குடும்பங்களை பிரகாசிக்கச் செய்திடவும் ஜெபிப்போம்.