ஜெபக்குறிப்பு: மார்ச் 20 திங்கள்
“நீங்கள் இனிமேல் … நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்” (எசேக்.36:30) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே கடன் பாரத்தில் இருக்கும் 7 நபர்களுக்கு உதவி செய்து அவர்களை மீட்டு இரட்சிக்க வேண்டுதல் செய்வோம்.