ஜெபக்குறிப்பு: மார்ச் 21 செவ்வாய்
மாணவர்கள், வாலிபர்கள் மத்தியில் நடைபெறும் அனைத்து ஊழியங்களுக்காகவும், அவர்களை எளிதாக வழிதவறப்பண்ணுகிற பாவமான சூழ்நிலைகளில் அவர்கள் தடுமாற்றம் அடைந்துவிடாதபடி, விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி (தீத்து.1:14) அவர்களது சாட்சியுள்ள வாழ்க்கைக்காக பாரத்துடன் ஜெபிப்போம்.