வாக்குத்தத்தம்: மார்ச் 23 வியாழன்

சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்.
(ரோமர் 12:10)
வேதவாசிப்பு: உபாகமம்.29,30  லூக்கா.3:1-20