ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 3 திங்கள்

“உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்” (சங்.119:135) இவ்வாக்குப்படி ஆவிக்குரிய வாழ்வுக்காக ஜெபிக்கக் கேட்ட 13 நபர்கள் கர்த்தரால் போதிக்கப்பட்டு, எழுந்து பிரகாசிக்க வேண்டுதல் செய்வோம்.