ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 5 புதன்
“கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” (1பேது.1:25) சத்திய வசன வெப் சைட், வெப் டிவி, SMS போன்ற ஊழியங்களின் வாயிலாக அநேகர் போஷிக்கப் பட, கடைசி நாளில் நம்மை நியாயந்தீர்க்கும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய பாரத்தோடு ஜெபிப்போம்.