ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 12 புதன்
கர்த்தருடைய பாடு மரணங்களை தியானித்துவரும் இந்த பரிசுத்த வாரத்தில் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் தேவன் தமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளவும் (2நாளா.6:41) தேவ ஆசீர்வாதத்தால் ஒவ்வொருவரும் நிரப்பப்படவும் ஜெபிப்போம்.