ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 26 புதன்

“உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்” (யாத்.34:24) என்ற வாக்குப்படியே கர்த்தர்தாமே சத்திய வசன அலுவலகத்திற்கு சொந்த இடத்தைத் தந்தருளி, ஊழியத்தின் தேவைகளைச் சந்தித்து பல ஆயிரமான மக்களுக்கு இவ்வூழியம் ஆசீர்வாதமாக இருக்க பாரத்துடன் ஜெபிப்போம்.