வாக்குத்தத்தம்: ஏப்ரல் 26 புதன்

அவரே … ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். (உபா.8:18)
வேதவாசிப்பு: 1சாமுவேல்.17 லூக்கா.19:28-48