ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 6 வியாழன்

வேதாகமத்திற்கு திரும்புக ‘ஹிந்தி மஷி வந்தனா’ வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், விதைக்கப்படுகிற வேதவசனமாகிய விதைகள் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவைகளாக நல்ல பலனைக் கொடுக்கவும், இவ்வூழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.