ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 8 சனி

சத்தியவசன இலக்கிய பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், மறுஅச்சுப்பணி செய்யப்பட வேண்டிய புத்தகங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும், மாதாந்திர வெளியீடுகள் குறித்த காலத்தில் அனுப்பப்படுவதற்கு கர்த்தர் கிருபை செய்யவும் வேண்டுதல் செய்வோம்.