வாக்குத்தத்தம்: ஏப்ரல் 13 வியாழன்

… என் பிதாவே,… உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். (மத்.26:39)
வேதவாசிப்பு: நியாயாதிபதிகள்.15,16 லூக்கா.11:39-54