வாக்குத்தத்தம்: மே 26 வெள்ளி

நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். (1 யோ.2:25)
வேதவாசிப்பு: 2இராஜாக்கள்.1,2 | யோவான்.7:37-53