ஜெபக்குறிப்பு: மே 13 சனி

சத்தியவசன முன்னேற்றப்பணியாளர்கள் ஈரோடு சகோ.சைலஸ், திருநெல்வேலி சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்களது நல்ல சுகத்திற்காகவும், முன்னேற்றப் பணியினிமித்தம் அவர்கள் பணித்தளங்களில் எடுக்கும் முயற்சிகளையும் அவர்களது குடும்பங்களையும் கர்த்தர்தாமே அளவில்லாமல் ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.