ஜெபக்குறிப்பு: மே 15 திங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் இன்னமும் இருளுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்கள் இரட்சிக்கப்படவும், சபைகள் உயிர்மீட்சி அடையவும், தொழில் சிறப்பு வாய்ந்த அந்த மாவட்டத்தின் மக்கள் இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என அறிக்கையிட, விக்கிரராதனைகள் அழிக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.